|
தமிழ்நாடு சுற்றுலா துறை முலம் அறிமுகபடுத்தபட்ட வடதழிழ்நாட்டில் சென்னையில் உள்ள நவகிரஹ கோவில்கள் |
|
எண் |
இடம் |
கோவில் |
சிறப்பு |
|
1 |
கொளப்பாக்கம் |
அகஸ்தீஸ்வரர் ஆனந்தவல்லி |
சூரியன் |
|
2 |
சோமங்கலம் |
சோமாநாதீஸ்வரர் காமாட்சி |
சந்திரன் |
|
3 |
பூந்தமல்லி |
வைத்தீஸ்வரர்
தையல்நாயகி |
அங்காரகன் |
|
4 |
கோவூர் |
சுந்தரேஸ்வரர் சௌந்தாம்பிகை |
புதன் |
|
5 |
போரூர் |
ராமநாதீஸ்வரர் |
குரு |
|
6 |
மாங்காடு |
வெள்ளீஸ்வரர் |
சுக்கிரன |
|
7 |
பொழிச்சலுர் |
அகஸ்தீஸ்வரர் |
சனி |
|
8 |
குன்றத்துர் |
நாகேஸ்வரர் காமாட்சி |
ராகு |
|
9 |
கெருகம்பாக்கம் |
நீலகண்டேஸ்வரர் ஆதிகாமாட்சி |
கேது |
|
பொழிச்சலூர் சனீஸ்வரர் கோவில் |